BREAKING NEWS:-
Search

ISL 2015 தொடக்க விழாவில் ரஜினி & சச்சின்

இந்தியன் சூப்பர் லீக் இரண்டாவது பதிப்பின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட  தமிழ் மெகாஸ்டார்  ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இருவரும்  தோள் கொடுத்து பேசினர்.

ரஜினிகாந்தின் வருகை அன்று விளையாடிய அணியை உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாட வாழ்த்தியதாகவும் சச்சின் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

5 (1)

ரஜினிகாந்த் சச்சின் டெண்டுல்காருடன் சனிக்கிழமை (3.10.2015) அன்று  போட்டிகள் தொடங்குவதற்கு முன் ஜவஹர்லால் நேரு உள்ளரங்க விளையாட்டு மைதானத்திற்கு சென்றார்.

ரஜினிகாந்த், சச்சின் தவிர, பாலிவுட் நட்சத்திரங்கள், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், அர்ஜுன் கபூர் மற்றும் அலியா பட் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

6 (1)

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *