BREAKING NEWS:-
Search

5000 ரூபாய்க்குள் திறன்பேசி வாங்க வேண்டுமா? இதே சில பரிந்துரைகள்..!

1.மைக்ரோ மேக்ஸ் பாரத் 2

விலை: ரூபாய் 3,499
திரை: 4 அங்குலம்
பிராசசர்: 1.3GHz குவாட் கோர் ஸ்பீட்டிரம் SC9832
ராம் மற்றும் நினைவகம்: 512 எம்.பி, 4 ஜி.பி
புகைப்படக்கருவிகள்: 2 எம்.பி பின்புற புகைப்படக்கருவி, 0.3 எம்.பி முன்புற புகைப்படக் கருவி
பேட்டரி: 1,300 mAh

2.சான்சியு ஹாரிசான் 1
விலை: ரூபாய் 3,999
திரை: 4.5 அங்குலம்
பிராசசர்: 1.3GHz குவாட் கோர் ஸ்பீட்டிரம் SC9832
ராம் மற்றும் நினைவகம்: 1 ஜி.பி , 8 ஜி.பி
புகைப்படக்கருவிகள்: 5 எம்.பி பின்புற புகைப்படக்கருவி, 3.2 எம்.பி முன்புற புகைப்படக் கருவி
பேட்டரி: 2000 mAh

3.லைப் பிளேம் 7
விலை: ரூபாய் 3,499
திரை: 4 அங்குலம்
பிராசசர்: 1.5 GHz குவாட் கோர் SC9830A
ராம் மற்றும் நினைவகம்: 1 ஜி.பி , 8 ஜி.பி
புகைப்படக்கருவிகள்: 5 எம்.பி பின்புற புகைப்படக்கருவி, 2 எம்.பி முன்புற புகைப்படக் கருவி
பேட்டரி: 1,750 mAh

4. மைக்ரோ மேக்ஸ் போல்ட் Q381 பிளஸ்
விலை: ரூபாய் 3,899
திரை: 5 அங்குலம்
பிராசசர்: ஸ்பீட்டிரம் SC7731
ராம் மற்றும் நினைவகம்: 1 ஜி.பி , 16 ஜி.பி
புகைப்படக்கருவிகள்: 5 எம்.பி பின்புற புகைப்படக்கருவி, 0.3 எம்.பி முன்புற புகைப்படக் கருவி
பேட்டரி: 2,000 mAh

5.இண்டெக்ஸ் அக்வா ஸ்ட்ராங் 5.1 பிளஸ்
விலை: ரூபாய் 4,989
திரை: 5 அங்குலம்
பிராசசர்: 1.3GHz குவாட் கோர்
ராம் மற்றும் நினைவகம்: 1 ஜி.பி , 8 ஜி.பி
புகைப்படக்கருவிகள்: 5 எம்.பி பின்புற புகைப்படக்கருவி, 2 எம்.பி முன்புற புகைப்படக் கருவி
பேட்டரி: 2,000 mAh

நன்றி:

http://indianexpress.com/article/technology/mobile-tabs/budget-under-rs-5000-micromax-bharat-intex-sansui-here-are-the-smartphones-you-can-get/




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *