BREAKING NEWS:-
Search

குறைந்த கூலி பெறும் குஜராத் விவசாய தொழிலாளர்கள்!

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளில் உள்ள விவசாய தொழிலாளர்கள்தான், நாட்டிலேயே குறைந்தபட்ச கூலி பெறுகின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. திறனுள்ள தொழிலாளிக்கு நாள் கூலியாக ரூ.293லிருந்து ரூ.284 வரை வழங்க வேண்டும் என்றும், திறனற்ற தொழிலாளர்களுக்கு ரூ.276 முதல் ரூ.268 வரையும் வழங்க வேண்டுமென்று குஜராத் அரசு அறிவித்துள்ளது. ஆனால், குஜராத்தில் விவசாய கூலி தொழிலாளி ஒருவர் ஒரு நாள் கூலியாக ரூ.169.32 மட்டுமே பெறுகிறார் என்று ‘லேபர் பீரோ’ என்ற தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *