BREAKING NEWS:-
Search

தமிழ் செய்திகள்

  1. சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் பாதுகாப்பு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் பயணிகளின் பைகள் சோதனைக்கு உட்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறது.
  2. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை போன்ற இடங்களில் ரெயில் நிலையம், மற்றும் கோவிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
  3. மும்பை INS சிந்து ராக்ஸாக் நீர்மூழ்கிக் கப்பலில் தீ விபத்து.இதற்கு காரணம் கப்பலில் உள்ள சிலிண்டர் வெடித்ததே ஆகும். இது இந்த கப்பலில் நடக்கும் இரண்டாவது விபத்தாகும்.
  4. சிறு சிறு பிரச்சினைகளைத் தீர்க்க மாற்றுத் தீர்வு மையம் ஏற்படுத்த செல்வி.ஜெயலலிதா அறிவித்துளார்.
  5. கேரளாவில் உள்ள இடுக்கிப் பகுதியில் அதிக மழை காரணமாக ஏலக்காய் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
  6. தூத்துக்குடியில் ஆரஞ்சு பழங்களை எடுத்துச் செல்லும் அட்டைப்பெட்டியில் R22 வாயு அடைக்கப்பட்ட 1550 சிலிண்டர்கள் கடத்திச் செல்லமுயன்றனர். அதனை சுங்கத் துறை ஆய்வாளர்கள் கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.
  7. M.Tech படிப்பிற்கான கலந்தாய்வு 21-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *