BREAKING NEWS:-
Search

1950-ம் ஆண்டை போல இந்த ஆண்டும் எல்நினோ!

தாமஸ் ஸ்கேபர்னக்கர் என்ற செய்தி சேகரிப்பாளர் ஓர் அதிர்ச்சி தரும் தகவலை தற்போது வெளியிட்டுள்ளார். என்னவென்றால் 1950-ம் ஆண்டு நடந்த எல்நினோவை போன்று தற்போது இந்த ஆண்டிலும் ஏற்படக்கூடும் என்று கூறினார்.

1

ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே உலக அளவில் வெப்பம் மிகவும் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் கடுமையான எல்நினோவை இந்த உலகம் சந்திக்க உள்ளதாக கூறினார்.

3

இந்த கடுமையான எல்நினோ வருவதற்கு முக்கிய காரணம் மூன்று காலநிலை மாற்றங்கள் நிகழ்ந்ததேயாகும். இதற்கு மூல காரணம் உலக வெப்பமயமாதலே ஆகும்.

அதுமட்டுமல்லாது தற்போது உலக பெருங்கடல்களில் மிகப்பெரியகடலான பசிபிக் பெருங்கடலும் அதிகமாக வெப்பம் அடைந்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *