BREAKING NEWS:-
Search

வியாழன் வாயுக்கோள் வெப்பமாகி வருகிறதா?

விண்வெளியில் உள்ள கோள்களில் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்கள் புதன், செவ்வாய், வெள்ளி, பூமி ஆகும். இவை சூரியனுக்கு மிக அருகில் உள்ளதால் வெப்பமாக காணப்படுகின்றன. ஆனால் தற்போது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சூரிய குடும்பத்திற்கு மிக தொலைவில் உள்ள ஓர் வாயுக்கோள் வெப்பம் அடைந்து வருகிறது என்று அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளனர்.

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தற்போது வெப்பமாகி வரும் கோளைப் பற்றி விரிவாக கூறியது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக உள்ளது. ஏனென்றால் சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய வாயு கோளான வியாழனில்தான் இந்த நிகழ்ச்சி  நடந்துள்ளது என்று கூறினர்.

சூரிய குடும்பத்தில் சூரியனிடமிருந்து வெகுத் தொலைவில் உள்ள வியாழன் கோள் ஏன் தற்போது வெப்பமாகி வருகிறது என்பதை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அந்த கோளிற்கு அருகில் புதிய நட்சத்திரம் ஒன்று சுற்றி வருகிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.

இந்த நட்சத்திரம் எப்படி? எப்போது? வியாழன் கோளிற்கு அருகில் சென்றது என்பது பற்றி தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த நட்சத்திரத்தின் வெப்ப ஒளிதான் வியாழனை சூடேற்றுகிறது எனக் கண்டறிந்துள்ளனர்.

இந்நிகழ்வு ஏன் நிகழ்ந்தது என்பது பற்றி தற்போது வரை விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் கூற முடியவில்லை. தற்போது வியாழன் கோளிற்கு அருகில் உள்ள நட்சத்திரம் நன்றாக மிகை வெளிச்சத்துடன் காணப்படுகிறது. இதனால் வியாழன் வாயுக்கோள் தற்போது சூடேறி வருகிறது என்பது உண்மையே.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




One thought on “வியாழன் வாயுக்கோள் வெப்பமாகி வருகிறதா?

  1. துரை ராசன்

    தங்களின் உலகத் தமிழ் ஒலி நல்ல
    பல பயனுள்ள அறிவுப் பூா்வமான
    தகவல்களை தருகிறது . மிகவும் பயனுள்ள தளம் இது . தங்களின் பணி மேன் மேலும் தொடர எனது
    வாழ்த்துக்கள் . நன்றி , வணக்கம்

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *