BREAKING NEWS:-
Search

வரியில்லா வர்த்தகம்

சீயக்காய், பருத்தி, இளநீர், குறுந்தானியங்களை மக்களிடையே பரவலாக்க, தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.ஏற்கனவே மூலிகைப் பொருட்களை மக்களிடையே பிரபலமாக்க, மூலிகைப் பொருட்களுக்கு தமிழக அரசு முழுவரிச் சலுகை அறிவித்துள்ளது. இதனால் மூலிகை உற்பத்தியாளர்களும், மூலிகைப் பொடி தயாரிப் பாளர்களும் அதிக நன்மை அடைகின்றனர். மூலிகைப் பொடிகளை உணவாகவும் பயன் படுத்துவதால் மருந்துச் சட்டத்தில் உள்ள கடுமையான விதிமுறைகள் மூலிகைப் பொடிகள் தயாரிப்பில் இல்லை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *