BREAKING NEWS:-
Search

ரூபாய் மதிப்பு சரிவு

images (24)

மும்மை பங்கு சந்தையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவில் உள்ளது. இன்றைய வர்த்தக துவக்கத்தின் போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 61.65 ஆக இருந்தது.மேலும் உலகளவில் அமெரிக்க டாலருக்கு எதிராக மற்ற நாட்டு கரன்சிகளின் ரூபாயின் மதிப்பு சரிந்து காணப்படுவதாலும் மற்றும் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகம் இருப்பது போன்ற காரணங்களால் சரிவு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *