BREAKING NEWS:-
Search

ரூபாயின் மதிப்பு உயர்வு

download (19)

மும்பை பங்கு சந்தையில் இன்றைய வர்த்தகநேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் விட தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு நல்ல ஏற்றத்துடன் துவங்கியுள்ளது.பங்கு சந்தையில் நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு 62.05-ஆக இருந்தது. இன்றைய வர்த்தக துவக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் உயர்ந்து ரூ.61.75 ஆக உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *