BREAKING NEWS:-
Search

மெரினா கலங்கரை விளக்கம்

இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக காலை 10.30 மணிக்குத் திறக்கப்படுகிறது. இந்த கலங்கரை விளக்கத்தை ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த கலங்கரை விளக்கத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்துவைக்கிறார். இந்த கலங்கரை விளக்கம் 19 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்கு தற்போது திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பொதுமக்கள் பார்வைக்கு ஆக இலவசமாக திறந்துவிடப்படுகிறது. நாளை முதல் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *