BREAKING NEWS:-
Search

மூளை தூண்டுவதால், நோயாளிகளின் உடல் எடை குறைதல்

மரபணுக்கள், வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் உட்பட அனைத்தும் உடல் பருமன் அதிகரிக்க காரணமாக இருக்கிறது. மூளையின் தனிதிறன் கூட உடல் பருமனுக்கு காரணம் என்று சில சான்றுகள் இருக்கின்றதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மருத்துவர்கள், மூளையை தூண்டுவதினால் நோயாளிகளின் உடல் எடைய குறைக்க  முடியும் என்று the National Institutes of Health உள்ள ஆராய்ச்சியாளர்கள், the journal Obesity என்ற ஆய்வை வெளியிட்டனர்.

24

உடல் பருமன் அடைவதை மூளையால் கட்டுப்படுத்த முடியும்.  ஒல்லியானவர்களை விட பருமனாக உள்ளவர்களுக்கு முன்மண்டை புறணி குறைந்த அளவே வேலை செய்கிறது என்று முந்தைய ஆய்வில் கூறியுள்ளனர்.

பருமனான நோயாளிகளின் மூளை தூண்டலினால் அவர்களுடைய உடல் எடை இழக்க கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நினைத்தார்கள். அதற்காக ஆராய்ச்சியாளர்கள்  ஒன்பது பருமனான நோயாளிகளை தேர்வு செய்தனர்.  எட்டு நாள் அவர்களை சோதனை செய்தார்கள்.

முதல் நாள் அவர்களுக்கு ஒரு போலியான  direct current stimulation (tDCS) அளிக்கப்பட்டது. குறைந்த வீச்சில், மின்னோட்டத்தை ,எலக்ட்ரோடுகள் வழியாக மூளைக்கு  அனுப்பப்பட்டது. நோயாளிகள் அந்த இயந்திரத்துடன் சேர்ந்து விட்டனர், மின்சாரம் வெளியே வரவில்லை. கடைசி மூன்று நாட்களில், இரண்டாவது சோதனையின் போது ஐந்து நோயாளிகளுக்கு  tDCS வழங்கப்பட்டது. மற்ற மற்ற நான்கு பேருக்கும் மீண்டும் ஒரு போலித் tDCS வழங்கப்பட்டது. பின்பு அனைத்து நோயாளிகளையும் அவர்கள் விரும்பும் உணவை சாப்பிட அனுமதித்தனர்.

Active tDCS பெற்ற நோயாளிகள் 700 குறைவான கலோரியில் இருந்து 0.8 பவுண்டுகள் சராசரியாக இழந்து இருந்ததை கண்டறிந்தனர்.  இந்த முடிவுகள் , tDCS பருமனான நோயாளிகள் எடை இழக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

http://www.popsci.com/electrical-brain-stimulation-may-help-patients-lose-weight

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *