BREAKING NEWS:-
Search

மதிப்பெண் சலுகை முதல்வர் அறிவிப்பு

சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா, இன்று  கவர்னர் உரைக்கு பதில் அளித்து ‘எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்  என்றும் அறிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *