BREAKING NEWS:-
Search

புதிய வடிவில் ஸ்மார்ட்போன்

தற்போது அனைவரும் அதிக அளவு பயன்படுத்தும் கைப்பேசி தொடு திரை ஸ்மார்ட்போனாகும். ஆனால் அதற்கு முற்றிலும் மாறுபட்டது. தற்போது அதில் புதிய வடிவத்தை அடிப்படையாக கொண்ட ஸ்மார்ட்போன் வெளிவர உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனை the University of Bristol’s Interaction Groups வடிவமைத்துள்ளது.

Cubimorph சாதனம் அடிப்படையில் பல்வேறு மூடுத் திரைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. குரல் அழைப்புகளுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் அதில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பு என்னவென்றால் இதில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் அடங்கியுள்ளது. இந்த போன் மற்ற போன்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

வரும் 2016-ம் ஆண்டு நடக்க உள்ள சர்வதேச Robotics and Automation மாநாட்டில் இந்த ஸ்மார்ட்போனை The University of Bristol’s Interaction Groups அறிமுகப்படுத்த உள்ளது.

http://www.popsci.com/your-next-smartphone-could-be-transformer

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *