BREAKING NEWS:-
Search

புதிய சுவையில் காபி

புதிய வகையில் சுவையான காபி தற்போது பாரிசில் கிடைத்து வருகிறது. இந்த சுவைக்கு காரணம் ரோபஸ்டா பீன்ஸ் ஆகும். இந்த வகை சுவையுள்ள காபி கொட்டைகள் தெற்கு சூடானில் இருந்துதான் வந்து கொண்டு இருக்கிறது. ஜரோப்பிய நாடுகளிலேயே தெற்கு சூடான்தான் மிகச் சுவையான காபி கொட்டையினை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

12

தற்போது கண்டறியப்பட்ட  சுவையான காபி நெஸ்பிரஸோ மூலம் தெற்கு சூடான் சந்தைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தெற்கு சூடானில் நெஸ்பிரஸோ மிகப்பெரிய காபி உற்பத்தி செய்யும் பகுதியாக உள்ளது. தற்போது அங்கு உள்நாட்டு போர் நடந்து வருவதால் காபி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் போருக்கு பின்னர் இங்கு காபி உற்பத்தி அதிகமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. தற்போது தெற்கு சூடானின் காபி உற்பத்தியை பற்றிய செய்திகள் அடங்கிய கட்டுரைகள் இந்த செய்தியின்  Source Link-ல் விரிவாக கூறப்பட்டுள்ளது. தற்போது தெற்கு சூடானில் உள்ள நெஸ்பிரஸோவில் 63000 காபி உற்பத்தி செய்யும் விவசாயிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

http://www.theguardian.com/a-shot-of-sustainability/2015/oct/20/nespresso-at-the-vanguard-of-a-sustainable-coffee-industry?utm_source=outbrain&utm_medium

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *