BREAKING NEWS:-
Search

புகைத்தலால் மூளைக்கும் பாதிப்பு

புகைத்தல் முக்கியமான சிந்தனை திறன்களை சேதப்படுத்துகிறது என்று புதிய ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது.

முடிவெடுத்தல் மற்றும் பிரச்சினைகளை தீர்த்தல் ஆகியவற்றில் புகைப்பிடிப்பவர்கள் மூளை சாதாரணமாக உள்ளவர்களின் மூளையை விட தாமதமாக வேலை செய்வதாக புதிய ஆராய்ச்சி காட்டுகிறது.

புகைத்தலை கைவிட்டால் தீய விளைவுகள் அனைத்தும் தலைகீழாக மாறும் சாத்தியம் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஆராய்ச்சியாளர்கள் இங்கிலாந்தில் 73 சராசரி வயது கொண்ட 504 ஆண்கள் மற்றும் பெண்களின் MRI மூளை ஸ்கேன் தரவை சோதனை செய்தனர். அதில் மூளையின் செயல் திறன் குறைந்திருப்பதை கண்டு பாதி பேர் அதே நேரத்தில் தங்கள் வாழ்வில் புகையிலையை தொடவில்லை.

நினைவு, கவனம், மொழி மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிப்பது மூளையின் வெளி அடுக்கு ஆகும். புகைத்தலால் அவர்களின் பெருமூளைபுறணி பாதிக்கப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

புகை பிடித்தால் நுரையீரல் மற்றும் இதய நோய் ஏற்படும் என்று நம் அனைவரும் தெரியும், ஆனால் அதனால் நம்முடைய மூளையும் மோசமாக பாதிக்கப்படுகிறது என்று இங்கிலாந்து தலைமை விஞ்ஞானி பேராசிரியர் ஜேம்ஸ் குட்வின் கூறினார். அதனால் புகைத்தலை கைவிடுவதே நல்லதாகும்.

http://home.bt.com/lifestyle/wellbeing/smoking-makes-our-brains-age-quicker-11364017227136

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *