BREAKING NEWS:-
Search

பிரேசில், ஜெர்மனி இன்று மோதல்

பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் பங்கேற்ற 32 அணிகளில் ‘நடப்பு சாம்பியன்’ ஸ்பெயின் உட்பட, 28 அணிகள் வெளியேறி விட்டன. போட்டியை நடத்தும் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இன்று பெலோ ஹரிஜான்டேயில் நடக்கும் முதல் அரையிறுதியில் உலகத் தரவரிசையில் ‘நம்பர்–2’ அணியான ஜெர்மனி, ‘நம்பர்–3’ இடத்திலுள்ள பிரேசில் அணியை சந்திக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *