BREAKING NEWS:-
Search

பன்றி இறைச்சியால் புற்றுநோய் ஆபத்து       

International Agency for Research on Cancer அறிக்கையின் படி ; பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவு வகைகளில் இருந்து பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

5 (1)

International Agency for Research on Cancer குழுவில் உள்ளவர்கள் 800 -க்கு மேற்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை ஆராய்ந்த பிறகு, அந்த குழு மனிதர்களுக்கு புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பதப்படுத்தப்பட்ட இறைச்சியை  Group 1 carcinogen என்று அழைக்கிறார்கள். மேலும் இந்த தொகுதியில் மது, புகை, மற்றும் பல்வேறு இரசாயன கலவைகளும் அடங்கும்.

6 (1)

சிவப்பு இறைச்சி, மாட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சி போன்றவை Group 2A carcinogen என்று பிரிக்கிறார்கள். அதிகமான புகை பிடிப்பதால் மட்டும் புற்று நோய் வருவதில்லை. 10,000- திற்கு மேற்பட்டோருக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகமாக உட்கொள்வதால், பெருங்குடல் புற்றுநோய் வருகிறது என்று nutritional and gastrointestinal health expert பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்கள்.

7 (1)

சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியால்  புற்றுநோய் வருவதற்கான ஆபத்து  இருப்பதற்கான வலுவான சான்றுகள் இருக்கிறது என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஒரு தனி நபர்,  பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்ணுவதால் அவருக்கு உண்டாகும் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்து மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனால் அவர்கள் அதை அதிகமாக உட்கொண்டால், இந்த ஆபத்து அதிகரிக்கும் என்று  the head of the IARC program, Kurt Straif பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

http://www.popsci.com/eating-processed-meats-may-cause-certain-cancers

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *