BREAKING NEWS:-
Search

நினைவேந்தல் நிகழச்சியால் கண்ணீரில் மிதந்த முள்ளிவாய்க்கால் பகுதி

யாழ்ப்பாணம்: இலங்கையி்ன் வடக்கு பகுதியில் இறுதிப்போர் நிகழ்ந்த முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைேவந்தல் நிகழ்ச்சி இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது. தமிழ் சிவில் சமுதாயம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஈழப்போரில் பலியானோரின் நினைவாக சுடரை வடக்கு மாகாண முதலைமச்சர் விக்னேஸ்வரன் ஏற்றி வைத்தார். போரில் தங்களது உறவுகளை இழந்து தவிப்போர் அடுத்து சுடர்களை ஏற்றினர். ஏராளமான மக்கள் திரண்டு போரில் பலியான உறவினர்களை எண்ணி கண்ணீர் விட்டு கதறியதால் அந்த பகுதியே சோக மயமாக காட்சியளித்தது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *