BREAKING NEWS:-
Search

நாமும் இனி விண்வெளியில் மிதக்கலாம்

விண்வெளி செல்ல வேண்டுமா? ஆனால் ஒரு விண்வெளி இயற்பியல் பட்டம் அல்லது ஒரு மில்லியன் டாலர்கள் தற்போது தேவை இல்லையாம். நீங்கள் மில்லியன் டாலர்கள் பணம் இல்லாமலேயே Sandra Bullovk போன்று விண்வெளியில் சுற்றி மிதந்த அனுபவம் பெற முடியும் என்று NASA கூறியுள்ளது.

NASA-வின் ஆலோசனையின்படி தற்போது ஒளிபுகாத வடிவமைப்பு மல்டிமீடியா ஸ்டூடியோவை தற்போது ஆராய்ச்சியாளர்கள் நிறுவி உள்ளனர். இதற்கு Earth Light என பெயரிட்டுள்ளனர். இதன் மூலம் பூமியின் மேலே சுமார் 400km தூரத்தில் விண்வெளியில் மிதக்கும் விண்வெளி வீரர்கள் போலவே நாமும் விண்வெளியில் இனி விளையாட முடியும் என்று NASA கூறுகிறது. தற்போது NASA இந்த விண்வெளி ஆய்வு விளையாட்டினை பரிசோதனை செய்துவருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் அதன் பணிகள் முடிவடைந்து செயல்பட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்வெளி மையத்தில் மெய்நிகர் யதர்த்த ஹெட்செட் மற்றும் மைக்ரோசாப்ட் Kinect இயக்க உணரி பயன்படுத்தப்பட உள்ளது. மெய்நிகர் விண்வெளியில் வீரர்கள் மற்றும் அவர்களின் சின்ன இயக்கங்களிடையே மகிழ்ச்சி ஊட்டும் வகையில் மற்றும் திகிலூட்டும் வகையில் அமைப்பது மிகவும் எளிதான செயலாக இருந்ததாக இதனை உருவாக்குபவர்கள் கூறினர். இந்த வார இறுதிக்குள் Earth Light விண்வெளி விளையாட்டை பற்றிய விரிவான தகவல்களை அளிக்க உள்ளதாக இதனை உருவாக்குபவர்கள் கூறி உள்ளனர்.

http://www.dnaindia.com/scitech/report-float-in-outer-space-with-earthlight-vr-2141835

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *