BREAKING NEWS:-
Search

நானோ & பைக்கோ செயற்கைக்கோள்கள்

VELOX-I மற்றும் VELOX-PIII என்ற செயற்கைக்கோள்கள் Nanyang Technological University (NTU) பல்கலைக்கழகத்தில் உள்ள  மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்த செயற்கைகோள் பூமியின் மேலே 650 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

VELOX-I  செயற்கைகோள் நானோ செயற்கைகோள் ஆகும். இந்த செயற்கைகோளின் எடை 4.28 ஆகும். இதில்  கேமரா சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. VELOX-PIII, 193 கிராம் மொபைல் போன் அளவிலான பைகோ-செயற்கைக்கோள். VELOX-PIII செயற்கைகோள் சோதனைக்கு  பின்னர் ஒரு பகுதியாக பிரிந்தது.

இரண்டு செயற்கைகோள்களும் பூமியின் மேலே 650 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கிறது. சூரியனை சுற்றி வட்டபாதையில் செல்கிறது.  இதற்கு  சன்-சின்க்ரோனஸ் குறைந்த புவி சுற்றுவட்டப் பாதை என அழைக்கப்படுகிறது.

10 (1)

ஆந்திர பிரதேசத்தில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள Satish Dhawan Space Center -ரிலிருந்து இந்த செயற்கைகோள் செலுத்தப்பட்டது. பிறகு நானோ செயற்கைக்கோள்களை உருவாக்க இந்த பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

12 கிலோ நானோ செயற்கைக்கோள் செய்வதற்கான  வேலையை தற்போது இந்த அணியில் உள்ளவர்கள் செய்து வருகிறார்கள். அந்த செயற்கைகோளின் பெயர் VELOX-II  ஆகும்.

http://www.asianscientist.com/2014/07/tech/ntu-launches-nano-pico-satellites-2014/

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *