BREAKING NEWS:-
Search

விளையாட்டுச் செய்திகள்

கேல் ரத்னா விருதுக்கு ரஞ்சன் சோதி தேர்வு. விராட்கோலி    சிந்து, ஜோஷ்னா, ‘அர்ஜீனா விருது’ பெறுகிறார்கள். 29-ம் தேதி அன்று ஜனாதிபதி மாளிகையில் நடைப்பெறும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்குகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா தோல்வி. இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 68.3 ஒவர்களில் 224 ரன்களுக்கு ஆல்-அவுட்    ஆனது.

வங்காளதேச பிரிமியர் லீக்      சூதாட்டத்தில் 9 வீரர்கள் சிக்கினர்.

உலக தடகள சாம்பியன் ஷிப் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் மைக்காவின் ஷெல்லி     அன ஃபிரேஸர் பிரைஸ் தங்கம் வென்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *