BREAKING NEWS:-
Search

வணிகச் செய்திகள்

இதுவரை கண்டிராத அளவிற்கு 3 மாதங்களில்உருக்கு பொருள்கள் ஏற்றுமதி 10 இலட்சம் டன்னை தாண்டியது.

இறக்குமதி வரி      உயர்வு: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.616 உயர்வு. இன்னும் விலை உயர வாய்ப்புள்ளதாக    நகை விற்பனையாளர்கள் தகவல்.

நடப்பு நிதி ஆண்டில் முதல் காலண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 8,000 கோடி ரொக்க மானியம்.

2011-2013  ஆண்டுகளில்  ரூ. 2.35 இலட்சம்  கோடி  மதிப்பிற்கு ராணுவதளவாடங்கள்  இறக்குமதி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *