BREAKING NEWS:-
Search

தமிழகத்தில் சாரல் மழை

தமிழ்நாட்டில் சில இடங்களில் சாரல் மழை பெய்ய உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில், கிண்டி, மீனம்பாக்கம்,பல்லாவரம் போன்ற பகுதியில் லேசான சாரல் மழை பெய்கிறது. வேதாரண்யம், புதுச்சேரியிலும் மழை பெய்கிறது. இந்த மழை பரவலாக பெய்யும், பெரிய அளவில் இருக்காது. இந்த மழை வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *