BREAKING NEWS:-
Search

தமிழகத்தில் குரூப்-1,2 தேர்வு ஒத்திவைப்பு

மக்களவை தேர்தல் பணிகள் காரணமாக, ஏப்ரல் 26-ந் தேதி நடைபெறவிருந்த குரூப்-1 தேர்வை ஜூலை 20-ந் தேதி நடைபெறும் எனவும், மே 18-ல் நடைபெறவிருந்த குரூப்-2ஏ தேர்வு, ஜூன் 29-ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து 16.05.2014 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக தினசரி நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் இதைத் தொடர்ந்து மேற்படி தேர்வு வரும் 29.06.2014 அன்று முற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது இவ்வாறு தேர்வு கட்டுப்பாடு அலுவலர் வெ.ஷோபனா ஐ.ஏ.எஸ். வெளியிட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *