BREAKING NEWS:-
Search

டிசம்பர் மாத வெப்பத்தால் தாவரம் மயங்கி விட்டது

தற்போதைய தகவலறிக்கைபடி உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். குறிப்பாக இந்த மாதம் வெப்பத்தின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறினர்.

இந்த மாத வெப்பத்தினை Superwarm-December என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த அதிவேக வெப்பத்தால் உலகில் உள்ள தாவரங்கள் முழுவதும் அதிக அளவு பாதிப்படைந்துள்ளது. இந்த காலநிலை மாற்றத்தினால் தாவரங்கள் வாடி வதங்கிய நிலையில் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தங்கள் பகுதிகளிலும் தாவரங்களுக்கு இந்த வெப்பத்தால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை புகைப்படம் எடுத்து முகநூல், ட்விட்டர், Instagram மூலமும் கொடுக்கலாம்.

http://www.popsci.com/these-plants-are-so-confused-by-the-warm-weather

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *