BREAKING NEWS:-
Search

செவ்வாய் கிரகத்தை சுற்றி வளையம்

உலகில் தற்போது உள்ள கோள்களில் சனி கோளிற்க்கே அழகான வளையம் உள்ளது. ஆனால் தற்போது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறிய செய்தி நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அது என்னவென்றால் மிக விரைவில் செவ்வாய் கோளை சுற்றி புதிய வளையங்கள் வர உள்ளதாம். இந்த வளையம் FALLING BHOBOS-னால் உருவாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் செவ்வாய் பெரிய நிலவு போல தொலைவில் இருந்து வரும் FALLING BHOBOS-னை ஈர்க்க உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த வளையமானது சுமார் 20 முதல் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து விண்வெளியிலிருந்து கோள்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது, தற்போது வரை சனி கோள்தான் அதிக வளையத்துடனும், மிகப்பெரியதாகவும் இருந்தது. ஆனால் செவ்வாய் கோளினை நோக்கி வரும் இந்த FALLING BHOBOS-னால் தற்போது செவ்வாய் கோள்தான் மிகப்பெரிய வளையம் கொண்ட கோளாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது 100 மில்லியன் ஆண்டுகள் வரை தொடர்ந்து இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

2

தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் போபோஸ் செவ்வாய் கிரகத்திற்கு அருகே 6 அடி நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது. போபோஸ் தற்போது சூரிய குடும்பத்தை நோக்கி வருவதால் நிலவின் நடுப்பகுதி மற்றும் சிவப்பு கிரகம் பாதிப்படையலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் இந்த பேரழிவு செவ்வாய் மேற்பரப்பில் சுமார் 300 முதல் 3000 கி.மீ தொலைவில் நிகழும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். தற்போது செவ்வாய் கோளினை நோக்கி வரும் FALLING BHOBOS-னால் வருங்காலத்தில் சனிக்கோளின் வளையங்களை விட மிகப்பெரிய வளையம் கொண்ட கோளாக செவ்வாய் திகழும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

http://www.popsci.com/falling-phobos-will-eventually-put-ring-around-mars

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *