BREAKING NEWS:-
Search

செவ்வாயில் மணல் குன்றுகள்

தற்போது ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் மணல் குன்றுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த குன்றுகள் Bangnold குன்றுகள் என்று அழைக்கப்படுகிறது. இது செவ்வாயின் வடமேற்கு விளிம்பினை சுற்றி இரண்டு பெரிய மணல் குன்றாக காணப்படுகிறது. ரோவர் விண்கலம் அனுப்பிய படத்தில் உள்ள செவ்வாய் குன்றுகள் பூமியில் உள்ள குன்றுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது.

தற்போது நாசா அந்த குன்றுகள் எப்படி அங்கு இருக்கிறது என்பதை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குன்றுகளை பற்றி ஆராய 18,000 அடி மலையினை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

2

தற்போது ரோவர் செவ்வாயில் உள்ள பாறை அடுக்குகள் பற்றி ஆய்வு செய்ய உள்ளது. புவியின் வரலாற்றினை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

http://www.popsci.com/curiosity-studies-first-dunes-on-another-planet

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *