BREAKING NEWS:-
Search

சிரிஸின் சிறந்த புகைப்படங்கள்

நாசாவின் டான் விண்கலம் தற்போது சிரிஸின் சுற்றுபாதையை அடைந்துள்ளது. தற்போது இந்த விண்கலம் சிரிஸிலிருந்து வெறும் 240 மைல் தொலைவில் இருக்கிறது. இந்த குள்ள கோளினை தற்போது மிக தெளிவாக டான் படம்பிடித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் டான் விண்கலம் தனது பயணத்தை தொடங்கியது. தற்போது செவ்வாய் மற்றும் வியாழன் கோளிற்கு இடையில் எரிகற்கள் பெரிய அளவில் இருக்கிறது என்று டான் படம் பிடித்து காட்டியுள்ளது. இந்த விண்கலத்தின் தலைமை பொறியாளர் மார்க் ரேமன் தற்போதைய சிரிஸ் படங்கள் 140 Feet Pixes அளவு படத்தை காட்டி உள்ளார்.

2

இந்த படங்கள் மிகவும் நுட்பமான அளவில் எடுக்கப்பட்டுள்ளது. சிரிஸில் கண்கள் போன்ற விசித்திரமான காட்சிகள் உள்ளதை டான் படம் பிடித்து காட்டியுள்ளது. இந்த டான் விண்கலத்தின் பணி வரும் 2016-ம் ஆண்டு ஜூன் வரை நடைபெற்று கொண்டே இருக்கும். தற்போது வெளியிடப்பட்டுள்ள சிரிஸ் படங்களில் பிரகாசமான புள்ளிகள் காணப்படுவது அழகாக தெரிகிறது.

http://www.popsci.com/these-are-best-images-ceres-so-far

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *