BREAKING NEWS:-
Search

கத்தரி வெயிலுக்கு ஆந்திரா, தெலங்கானாவில் 200 பேர் பலி

ஐதராபாத்: கொளுத்தும் கோடை வெயிலின் கோர தாண்டவத்தால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடநத 3 நாட்களில் மட்டும் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாநிலங்களில் சனிக்கிழமையான இன்றும் கடும் வெயில் கொளுத்தியதால் பகல் நேரத்தில் பெரும்பாலான மக்கள் வெளியே நடமாடாமல் வீடுகளிலேயே முடங்கினர். இரு மாநிலங்களிலும் பல நகரங்களின் இன்று பகல் நேர வெப்ப நிலை அதிகபட்சமாக 47 டிகிரி செல்ஷியசாக இருந்தது. வெள்ளிக்கிழமையன்று மட்டும் இந்த மாநிலங்களில் வெயிலுக்கு 100 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *