BREAKING NEWS:-
Search

ஏ.டி.எம் உபயோகிப்பவரிடம் வசூலா…?

download (34)

வங்கிகளில் ஏ.டி.எம். இயந்த்திரத்தை பயன்படுத்துபவரிடம் கட்டணம் வசூலிக்க, வங்கிகள் ஆலோசித்து வருகின்றன. தற்போது ஏ.டி.எம் மையத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அனைத்து வங்கிகளும் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பராமரிப்பு செலவு உயர்வால்  ஒவ்வொரு முறை ஏ.டி.எம்., மூலம் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், கட்டணம் வசூலிக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *