BREAKING NEWS:-
Search

என்கோவ்வைரஸ் மனிதர்களிடையே தொற்றுகிறது

புதிதாக கண்டறியப்பட்ட நோவல் கொரோனாவைரஸ் (NCoV-என்கோவ்) என்ற வைரஸ் நெருக்கமான தொடர்பில் உள்ள மனிதர்களிடையே பரவக்கூடியது என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இது சில வேளைகளில் சிறுநீரக கோளாறுகளையும் ஏற்படுத்தக்கூடியது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் 24 முதல் 94 வயது வரையிலான ஆண்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *