BREAKING NEWS:-
Search

இலங்கைக்கு எதிர்ப்பு

இந்தியா, இலங்கைக்கு போர்க்கப்பல்களை விற்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.மேலும் அவர் தழிழக மக்களின் உணர்வு நியாயமானது என்றும் பிரதமரிடம் எடுத்துக்கூறுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *