BREAKING NEWS:-
Search

இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் : நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத்தில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயார், பேச்சுவார்த்தைக்கான முயற்சியை இந்தியா தான் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் இந்தியவிற்கு இடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை இந்தியா தன்னிச்சையாக ரத்து செய்தது. இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை துவக்குவது இந்தியாவின் கையில் தான் உள்ளது. அனைத்து பிரச்னைகளையும் பேசி தீர்க்க தயாராக உள்ளோம் என நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *