BREAKING NEWS:-
Search

அயோடின் குறைபாடு மன வளர்ச்சியை பாதிக்கும் – ஆய்வு முடிவுகள்

கர்பகாலத்தில் தாய்மார்கள் அயோடின் சத்து நிறைந்த மீன் மற்றும் பால் போன்ற உணவுகளை போதுமான அளவில் உட்கொள்ளாமல், அயோடின் குறைபாடு இருந்தால், அது பிறக்க போகும் குழ்ந்தையின்  மன வளர்ச்சியை பாதிக்கலாம் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதே போல அதிக அளவிலுள்ள கடற்பாசியிலிருந்து தயாரிக்கப்பட்ட கூடுதல் ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய உணவு வகையையும் கர்பிணித் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *