BREAKING NEWS:-
Search

அதிமுக எம்எல்ஏ திடீர் ராஜினாமா

சென்னை: சென்னை, ஆர்.கே,நகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., வெற்றிவேல் தனது எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக சட்டசபை சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இந்த ராஜினாமா குறித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் முறைப்படியான அறிவிப்பை வௌியிட்டுள்ளார். 22ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ள ஜெயலலிதா, தேர்தலில் நின்று எம்எல்ஏ ஆக வசதியாக வெற்றிவேல் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *