BREAKING NEWS:-
Search

அடுத்த ஹைபிரிட் பழம் பிச்சரின்

17

பிச் மற்றும் நெக்ட்ரைன் பழங்களுக்கு நீங்கள் தீவிர ரசிகர் என்றால், இந்த செய்தி உங்களுக்கு தான்.

தற்போது நீங்கள் வெயில்காலத்தில் பல சிறந்த ஹைபிரிட் பழங்களை வாங்கலாம். அது போன்று இந்த புதிய வகை ஹைபிரிட் பழமும் வெயில்காலமான ஜூன் மாதத்தில் மட்டும் தான் விற்பனைக்கு வரும்.

14

கலிபோர்னியாவில் உள்ள கிங்ஸ்பர்க் பழதோட்டத்தில் இந்த வகையான பழங்களை விளைவித்து, பல்தோர் நடமாடும் சந்தையில் (ஜூன் மாதம்) ஒரு முறை விற்பனை செய்துள்ளனர்.

இந்த பழம் வெளிப்பகுதில் (பஞ்சுபோன்று) பிச் பழம் போன்றும் இதன் உட்பகுதின் சுவை நெக்ட்ரைன் பழம் போல இனிப்பாகவும் மென்மையாகவும் உள்ளதாம். மற்றும் இந்த வகை பழம் மொருமொருப்பாகவும் சிறு துண்டுகளாக வெட்டக் கூடியதாகவும் உள்ளது.

15 16

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *